Monday, October 31, 2011

muyarchi ( try to succeed )


                                   எட்டாத உயரமும் எட்டும் (முயன்றால்)
பூ வாடினல் வண்டுகள் ஓயாது
காடு கொப்பலிதால் புட்கள்  இரவாது
நீர் நின்றுவிட்டால் தவளைகள் தத்தளிக்காது
சற்றே  முயன்றால் !  இயலாது  எனுஞ்சொல்லை
அகத்தின் அகராதியிலிருந்து அரவே அகற்றிடலாம்.

Wednesday, October 26, 2011

ezhai siruvan ( poor child )


ஏழைச் சிறுவன்
.
.
வீட்டுச் சுவரில் இருக்க வேண்டிய சன்னல்
அவன் கால்சட்டை பின்னே...

kuzhandhai

குழந்தை
.
.
கல்நெஞ்சைக் கூட கண்ணிமைக்கும் நொடிகளில் கவர்ந்திடும்
ஓர் அழகியக் கைவண்ணம்.