Wednesday, April 4, 2012

MAZHAI(RAIN)






 மழை

    பாரெங்கும் உள்ள பாலினங்கள் அனைத்தும்
 பார்த்து ரசிப்பதற்கென்றே பெய்திடும்-பனிமழை!

           பயிர் விதைத்த உழவன் உள்ளம்
           உயிர் பெற பெய்திடும்-மாமழை!

 மணிக்கணக்காக படித்து சோர்ந்த மாணவர்களின்
    விடுமுறைக்கென்றே பெய்திடும்-விடாமழை!

   அன்பால் இனைந்த அனைவரும் ஆனந்தமாய்
       ஆடிப் பாடிடவே பெய்திடும்-அடைமழை!