Wednesday, March 6, 2013
diwali(deepavali)
ஒரு தீபாவளி
இவன்
பலகாரம் சாப்பிட
பட்டாசுக் கையை நனைக்கிறான்
அவனோ
பலகாரம் பற்றி நினைக்கவே
கையை பட்டாசாக்குகிறான்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment